வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு இந்த பானத்தை குடிங்க..... புற்று நோயை அழிக்க போராடுமாம்!


இன்று கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோயும் இடம்பெற்றுள்ளது.
உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சியும், அதைச் சுற்றியுள்ள திசுக்களும் உறுப்புகளும் பாதிக்கப்படுவதை உணர்த்தும் அறிகுறிதான் புற்றுநோய்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 1.4 கோடிப் பேருக்குப் புற்றுநோய் வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.
மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களுக்கு 80 - 90 சதவீதம் சுற்றுச்சூழலே காரணமாக இருக்கிறது.
புற்றுநோய் உயிரை பறிக்கு அளவிற்கு சக்தி படைத்தது. இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியில் வர முடியும்.
அந்த வகையில் இயற்கையில் கிடைக்கும் மாம்பழத்தில் புற்றுநோயை அழிக்கும் சக்தி உள்ளது என சித்தர்கள் கூறுகின்றது. இது சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
அதுமட்டுமின்றி மாம்பழத்தில் செய்யப்படும் பானத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் குடல்களில் தங்கியிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து புற்று நோய் வராமல் காக்கும். தற்போது இந்த அற்புத பானத்தை எப்படி தயாரிப்து என்று பார்ப்போம்.
தேவையானவை
  • கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்
  • மாம்பழம் - 1
  • நீர் - 1 அப்
  • இஞ்சி - 1 டீஸ் பூன்
செய்முறை
மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் நீர் சேர்த்து கொள்ளுங்கள்.
பின்னர் விருப்பமிருந்தால் இஞ்சியை கலந்து மிக்ஸ்யில் சுழற்றவும்.
பின்னர் அதனை வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு குடிக்க வேண்டும். இப்படி செய்தால் பாதிக்கப்பட்ட குடல்களும் பலம் பெற்று புதிதாய் வேலை செய்யும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்