தல அஜித்தின் 25வது படம் அமர்க்களம் எத்தனை கோடி வசூல் தெரியுமா! இதோதல அஜித் நடிப்பில் 25வது படமாக வெளிவந்த படம் அமர்க்களம். இப்படம் தான் அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரும் திருப்பத்தை தந்த படம்.
இப்படத்தின் மூலம் தான் அஜித், ஷாலினியை காதலித்து கரம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய ரீவேண்ட் பகுதியில் இப்படத்தில் வசூல் என்ன என்பதை பார்ப்போம்.
அமர்க்களம் தமிழகம் முழுவதும் ரூ 16.5 கோடி வசூல் செய்தது, அந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படங்களில் அமர்க்களம் படத்திற்கு 4வது இடம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்