3 நொடிகள்: தனது புகைப்பட கலைஞர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த கிம் ஜோங் உன்


தனது மிக உயர்ந்த கண்ணியத்திற்கு சேதம் விளைவித்ததாக கூறி வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தமது ஆஸ்தான புகைப்பட கலைஞர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குறித்த நபரை தமது ஆஸ்தான புகைப்பட கலைஞர் அந்தஸ்தில் இருந்து நீக்கியதுடன் கொரிய தொழிலாள்ர் கட்சியில் இருந்தும் வெளியேற்றியுள்ளார் கிம் ஜோங் உன்.
கொள்கைக்கு மாறாக 2 மீற்றருக்கும் குறைவான இடைவெளியில் இருந்து கொண்டு வடகொரிய தலைவரை புகைப்படம் எடுத்ததாலையே அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி அந்த நபர் வடகொரிய தலைவரை பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கும் வகையில், அவரது முன்னால் நின்றுள்ளார்.
கமெராவில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சம் கிம் ஜோங் உன் கழுத்தில் பதித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்