தல அஜித்தின் டாப்-5 முதல் நாள் வசூல் விவரம் இதோ, எந்த படம் முதலிடம் தெரியுமா!தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். இந்நிலையில் இவர் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் என்பது நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் தல அஜித்தின் டாப்-5 முதல் நாள் வசூல் என்னென்ன படங்கள் என்பதை பார்ப்போம்..
  • விஸ்வாசம்(பேட்டயுடன் வந்தது)- ரூ 17.2 கோடி
  • விவேகம்(சோலோ)- ரூ 16.6 கோடி
  • வேதாளம்(தூங்காவனத்துடன் வந்தது)- ரூ 15.5 கோடி
  • என்னை அறிந்தால்(சோலோ)- ரூ 11 கோடி
  • ஆரம்பம்(சோலோ)- ரூ 9.5 கோடி

கருத்துரையிடுக

0 கருத்துகள்