5 மாதங்களில் சர்க்கரை நோயிலிருந்து விடுபட வேண்டுமா? தினமும் இதை மட்டும் குடிங்க


இன்று மிகக் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாக கருதப்படுகின்றது.
இது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், மரபுவழி நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு.
தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இது உயிரிழப்பு கூட வழிவகுத்து விடுகின்றது.
இதில் இருந்து விடுபட இயற்கை வழிகளே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அற்புத பானம் சர்க்கரை நோயாளிக்கு சிறந்ததாகும். தற்போது அதனை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
  • வாழைப்பழம் - 5
  • ஆப்பிள் - 2
  • கிவி - 2
  • கேல் - 1 கையளவு
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.
பின்னர் மிக்ஸியில் போட்டு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஜூஸை காலையில் பாதியைக் குடித்துவிட்டு, பின் எஞ்சியதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள்.


இந்த ஜூஸைக் குடித்து வந்தால், நிச்சயம் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்