தளபதி 63வது படத்தை வாங்க இவ்வளவு போட்டி

விஜய் படங்கள் என்றாலே அது பெரிய மாஸாக இருக்கும். அந்த படத்தை தயாரிப்பவரில் இருந்து விநியோகம் செய்பவர்கள் வரை அனைவருக்குமே லாபம் என்பது கண்டிப்பாக உண்டு.
முதன்முறையாக விஜய்யின் 63வது படத்தை தயாரிக்கிறது AGS நிறுவனம். படம் விளையாட்டை மையப்படுத்தியது, படப்பிடிப்பும் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடக்கிறது.
படத்தின் படப்பிடிப்பே முடியவில்லை ஆனால் அதற்குள்ளே படத்தை வாங்க சிலர் முன் வந்துள்ளார்களாம். எவ்வளவு தொகை என்றாலும் வாங்கியே ஆக வேண்டும் என்று செம போட்டி நடக்கிறதாம். அதிலும் வியாபாரம் எல்லாம் கோடியில் தான் நடப்பதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்