விஜய்க்கு இப்படியெல்லாம் கூடவா ரசிகர்கள் உள்ளனர்! அதுவும் தமிழ்நாடு கூட இல்ல, எங்க பாருங்க

அதிகமான ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவர்கள் அனைவரையும் மொத்தமாக விஜய்யின் படம் வெளியாகும் போது காணலாம்.
படம் வெளியாகும் போது மட்டுமில்லாமல் படத்தின் டிரைலர், டீசர் வெளியாகும்போதும் கூட பார்க்கலாம். மேலும் இந்த ரசிகர் கூட்டம் எல்லாம் தமிழ்நாட்டில் மட்டுமில்லை. கேரளா, கர்நாடகா என தென்னிந்திய முழுவதும் ஏராளமானோர் உள்ளனர்.
அவர்களும் இங்குள்ளவர்கள் போல் மிக தீவிரமாக விஜய்யின் மேல் அன்பு வைத்தவர்கள். அப்படிப்பட்ட கர்நாடகா பெங்களூரில் உள்ள ஒரு விஜய் ரசிகரான ஆட்டோ டிரைவரின் செயல்களை பாருங்கள்...
கருத்துரையிடுக

0 கருத்துகள்