தல என்ன தல இப்படி ஆகிட்டீங்க, அஜித்தின் லேட்டஸ் போட்டோ பாத்து டென்ஷன் ஆன ரசிகர்கள், இதோதல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் மங்காத்தா படத்தின் போது இனி ஒரிஜினல் கெட்டப்பில் தான் நடிப்பேன் என முடிவு எடுத்தார்.
அதை தொடர்ந்து இன்னும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே தான் நடித்து வருகின்றார்.
ஆனால், இங்கு பிரச்சனையே அவருக்கு பெப்பர் போய் சால்ட் மட்டுமே இப்போது உள்ளது, அதிலும் சமீபத்தில் வந்த போஸ்டரை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன அஜித் கெட்டப் மாற்றமே செய்ய மாட்டாரா, இபப்டியே தான் நடிப்பாரா என்று டென்ஷன் ஆகியுள்ளனர், இதோ

கருத்துரையிடுக

0 கருத்துகள்