முகப்புத்தகத்தின் விசேட அறிவிப்பு!


முகப்புத்தக நிறுவனம் விஷேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
முகப்புத்தக தளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாகவும் முகப்புத்தக தளத்திற்கு வைரஸ் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக வௌியாகும் செய்திகள் பொய்யானவை என்றும் முகப்புத்தக நிறுவனம் செய்தி வௌியிட்டுள்ளது.
தற்போது நிலமையை சீர் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்