ரஜினி மட்டுமின்றி சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த முன்னணி தமிழ் நடிகை - புகைப்படம் இதோ


சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூரு இடையே நடந்து வரும் ஐபிஎல் முதல் போட்டிக்கு சினிமா பிரபலங்கள் பலர் வந்துள்ளனர்.
ரஜினி வந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தன் நண்பர்களுடன் மேட்ச் பார்க்க வந்துள்ளார். அவரது அம்மாவும் உடன் வந்துள்ளார்.
ஸ்டேடியத்தில் எடுத்த போட்டோக்களை அவரே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்