மேடையில் கண்ணீர் விட்டு கதறும் தொகுப்பாளினி அர்ச்சனா! ஒட்டு மொத்த அரங்கமே அமைதியான ஒரு நிமிடம்!.. வைரலாகும் நெகிழ்ச்சி காட்சிசின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா இன்று தொகுப்பாளர் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்.
துள்ளல் நிறைந்த இவரது குரலுக்கும், அவரின் திறமைக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.
நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா, ‘காமெடி டயம்’ மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்தவர்.
அண்மையில் அவருக்கு சிறந்த தொகுப்பாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. குறித்த விருதினை வழங்கும் போது அவரின் வெற்றிக்கு காரணமான அனைவரும் மேடையில் நின்றனர்.
ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.


ZTKV2018
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் மேடையில் மனம்நெகிழ்ந்த அர்ச்சனா! ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2018 #ZeeTamil #ZTKV2018 Archana Chandhoke Watch All The Episodes on Zee5.com
Posted by Zee Tamil on Thursday, November 15, 2018

கருத்துரையிடுக

0 கருத்துகள்