மனித உரிமைகள் சபையில் முதன் முறையாக இந்திய நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்மனித உரிமைகள் சபையில் முதன் முறையாக தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இந்தியா அக்கறையுடனும், அரசியல் தீர்வு தொடர்பிலும் குரல் கொடுத்தமை வரவேற்கத்தக்கது என மனித உரிமை மையத்தின் இயக்குனர், மனித உரிமை ஆர்வலருமான எஸ்.பி . கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.
இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர்  விசேட செவ்வியின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

கருத்துரையிடுக

0 கருத்துகள்