சுமந்திரனின் கருத்திற்கு பதில் கூற முடியாது! ஜெனிவாவில் வடக்கு மாகாண ஆளுனர் அறிவிப்புதமிழ் மக்கள் பிரச்சினையை தீர்க்க அதிகாரம் தேவை இல்லை. மனிதாபிமானமே போதும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 40வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரச காணிகள் மற்றும் அரச உடமைகளில் இருந்து இராணுவம் 90 சத வீதம் வெளியேறியுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அரசு தமது கடமைகளை சிறப்பாக செய்துள்ளதாகவும், தொடர்ந்தும் செய்ய வேண்டும் என்றும் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்