இலங்கை தொடர்பில் ஜெனிவா மாநாட்டில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை!


ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று இலங்கை தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதிநிதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்