நடிகர் சிம்பு வீட்டில் திருமணம்


சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். குறிப்பாக நாம் விஷால், ஆர்யா, சிம்புவை கூறலாம்.
ஆனால் இதில் ஆர்யாவுக்கு வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்கிறது, விஷாலுக்கு பெண் எல்லாம் முடிவாகிவிட்டது. அடுத்து சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால் ஒரு பதிலும் இல்லை.
இந்த நேரத்தில் தான் ஒரு விஷயம் வெளியாகியுள்ளது, அதாவது டி.ராஜேந்தர் அவர்களின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு மிகவும் சிம்பிளாக வரும் ஏப்ரல் 26ம் தேதி நடக்க இருக்கிறதாம்.
அவர் மதம் மாறியதும் காதலிக்காக தான் என்று கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்