விஜய் சேதுபதியின் ரசிகரான முன்னணி கிரிக்கெட் வீரர்! புகைப்படம் பதிவிட்டு நெகிழ்ச்சி நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நானும் அந்த லிஸ்டில் இருப்பதாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் 'மக்கள் செல்வனை சந்தித்ததில் மகிழ்ச்சி #FanBoyMoment" எனகுறிப்பிட்டுள்ளார் .
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

.

கருத்துரையிடுக

0 கருத்துகள்