அஜித் மீது இந்த பெண் பிரபலத்திற்கு இப்படி ஒரு ஆசையாம்! அஜித் நிறைவேற்றுவாரா


சினிமாவில் அஜித்திற்கு பெரும் புகழ் இருக்கிறது. ஆனால் அவர் அதை பெரிதாக கருதுவதில்லை. அமைதியாகவும், மரியாதையாகவும் இருந்து வருகிறார். அவரை புகழாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அவர் விளம்பரங்களை தேடுவதில்லை. சினிமா நிகழ்ச்சிக்களுக்கு அவர் வராமிலிருப்பதன் காரணம் இதுதான்.
ரசிகர்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்பதால் மன்றங்களை களைத்துவிட்டு அரசியல் வதந்திகளுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தார். அவரை காண பல ரசிகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும், நேர்காணல் செய்ய வேண்டும் என தீராத ஆசை உள்ளதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா அண்மையில் நேர்காணலில் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்