சீமானின் செயல்பாடுகள் கேரளா தொலைக்காட்சிகளில்
நாம் தமிழர் கட்சி வருகிற  பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டிய்டுகிறது தமிழகத்தில் 39 தொகுதியும்  புதுச்சேரி 1 தொகுதியும் போட்டியிடுகிறது  பெண்களுக்கு 20 தொகுதி  மற்றும் ஆண்களுக்கு 20 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. அத்துடன் ஆண் பெண் வேறுபாடின்றி பெண்கழுக்கு 50%  மற்றும் ஆண்களுக்கு 50%  தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளதுகருத்துரையிடுக

0 கருத்துகள்