பிரபல இசையமைப்பாளரை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த அஜித்- புகைப்படத்துடன் தாறுமாறான தகவல் இதோ


அஜித் இப்போது நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரலில் முதல் வாரத்திலேயே முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
படத்தில் இடம்பெறும் ஒரு நீதிமன்ற காட்சியில் அஜித்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்த நிலையில் அஜித்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது அஜித் நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என கூறியிருப்பதாக புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அநேகமாக அஜித்தின் 60வது படத்தில் இவரது இசையாக கூட இருக்கலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்