பெரிய நடிகர்களில் அதற்கு அஜித் தான் எனது முதல் சாய்ஸ்- இளம் பிரபலம் அதிரடி


அஜித் 59வது படமான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் பிஸியாக இருக்கிறார். அவர் மற்றவர்களை பற்றி எப்போதும் பேச மாட்டார் ஆனால் பிரபலத்தின் பேட்டிகளில் அவர் பெயர் இடம்பெறாமல் இருக்காது.
இப்போது நயன்தாராவை வைத்து ஐரா என்ற படத்தை இயக்கிய சர்ஜுன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, பெரிய நடிகர்களை படம் இயக்கும் வாய்ப்பு வந்தால் என்னுடைய முதல் சாய்ஸ் அஜித் தான். அவருக்காக ஒரு கதையும் தயாராக இருக்கிறது என்று பேசியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்