தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் கவலைக்கிடம்தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது முதிர்வு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.
இன்று அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்