தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியை வலிமைப்படுத்துங்கள்! – சீமான் வேண்டுகோள்
வருகிர பாராளுமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுகிறது. பெண்களுக்கு 20 தொகுதிகளுக்கும் ஆண்களுக்கு 20 தொகுதிகளுக்கும் போட்டியிடுகுறார்கள்.  அனைத்துக்கட்சிகளும் கூட்டனியாக போட்டி போடுகின்றன .
நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது.  நாம் தமிழர் கட்சி வெற்றி பெற கடினமாக வேலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்


கருத்துரையிடுக

0 கருத்துகள்