இந்திய தேர்தல் வரலாற்றில் சீமானின் புதிய அறிவிப்பு– ஆம் இது பெண்களுக்கு மகிழ்ச்சி


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம்தமிழர் கட்சியில் 50சதவிகித தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகள் தொடங்கிஉள்ளனர்.
இதில் திமுக சார்பின் போட்டியிடும்தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம்தமிழர் கட்சிசார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நாம் தமிழர் கட்சி தேர்தலில்போட்டியிட மெழுகுவர்த்தி சின்னம் கோரியிருந்த நிலையில், கரும்பு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணயம் ஒதுக்கி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்