நாம் தமிழர் சீமான் புது சின்னம் வெளியிட்டார்வருகிர பாராளுமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுகிறது. பெண்களுக்கு 20 தொகுதிகளுக்கும் ஆண்களுக்கு 20 தொகுதிகளுக்கும் போட்டியிடுகுறார்கள்.  அனைத்துக்கட்சிகளும் கூட்டனியாக போட்டி போடுகின்றன .இன்று பத்திரிக்கையாளர் முன்னிலையில் புதிய சின்னத்தை வெளியிட்டார் சீமான் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்