தளபதி விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தின் உண்மையான வசூல் இதோதளபதி விஜய் தமிழ் சினிமாவின் கிங் ஆப் பாக்ஸ் ஆபிஸ். இவருடைய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வந்த படம் அழகிய தமிழ் மகன். இப்படம் இவருக்கு தோல்வி படம் தான்.
ஆனால், இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 29 கோடிகள் வரை அப்போதே வசூல் செய்ததாம். ஒரு தோல்வி படத்திற்கு இவ்வளவு வசூல் வருவது சாதாரணம் இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்