சர்வதேச சமூகம் மகிந்தவிற்கு எதிரானது! ரணிலிற்கு அப்படி அல்லமனித உரிமைகள் ஆணைக் குழு வழங்கியுள்ள இந்த இரண்டு வருட கால அவகாசத்தில் இலங்கை அரசு என்ன செய்ய போகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே நாம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேசம் இலங்கை அரசாங்கம் தங்களது பிழைகளை, திருத்தங்களை சரி செய்யும் என நம்பவில்லை அதே போல் அவர்கள் திருந்தப் போவதும் இல்லை என்றார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

கருத்துரையிடுக

0 கருத்துகள்