சர்கார் செய்த பெரும் சாதனை! முதலிடத்தில் இருப்பது யார்! டாப் ரேட்டட் லிஸ்ட் இதோ


விஜய்யின் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆஃபிஸை அதிரவைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரின் படங்கள் ஆரம்பிப்பபதிலிருந்து வெளியாகும் வரை ஒரே கொண்டாட்டம் தான்.
கடந்த வருடம் சர்ச்சைக்களுக்கு நடுவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த படம் சர்கார். டைட்டில் பிரச்சனை, அரசியல் எதிர்ப்பு, முக்கிய காட்சி நீக்கம் என இன்னல்களுக்கிடையில் உலகளவில் ரூ 257 கோடி வசூல் செய்தது.
அதே போல அதனையடுத்து சில நாட்களில் வந்த சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான 2.0 படம் வசூலில் ரூ 675 கோடியை பெற்றது.
அதே போல கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான KGF படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று ரூ 230 கோடி வசூலை அள்ளியது.
இந்நிலையில் 2018 ல் வந்த படங்களில் டாப் ரேட்டட் லிஸ்டில் இந்த மூன்று படங்களும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. எந்தெந்த படங்களில் எந்த இடத்தில் என பார்க்கலாம்.
  • 2.0 - ரூ 675 கோடி
  • சர்கார் - ரூ 257 கோடி
  • KGF - ரூ 230 கோடி

கருத்துரையிடுக

0 கருத்துகள்