தளபதி பிறந்தநாள் கவுண்ட்டவுன்! இப்போதே விஜய் ரசிகர்கள் செய்துள்ள வேலையை பாருங்கள்நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையின் பல பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. அவரை காண்பதற்காகவே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடிவிடுகின்றனர்.
வரும் ஜூன் 22ம் தேதி விஜய்க்கு பிறந்தநாள் என்பதால் இப்போதே ரசிகர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். அதற்காக கவுண்ட்டவுன் போட்டு தற்போதே போஸ்டர் ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.
அந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரல் தான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்