இலங்கையில் பாரிய போர் வெடிக்கும்! ஜெனிவாவில் எச்சரித்த சிவாஜிலிங்கம்இலங்கை அரசுக்கு தற்காலிகமான வெற்றி கிடைத்திருப்பதாக முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தி தாமதிக்கப்படுவது என்பது நீதி மறுக்கப்படுவதற்கு சமன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்