பிலிப்பைன்ஸ் அதி பயங்கர நிலநடுக்கம் - குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு!


பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை 6.3 ரிக்டர் அளவில் அதி பயங்கர நிலநடுக்கம் காரணமாக குழந்தை உட்பட 5- பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியின் அடியில் சுமார் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்