இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 70.90 சதவீத வாக்குகள் பதிவு; வாக்களித்த பிரபலங்கள் யார் யாரென்று தெரியுமா?பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே சென்று வாக்களித்தனர்.
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலதிக தகவல் காணொளி வடிவில்..!


கருத்துரையிடுக

0 கருத்துகள்