அந்தமான், நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையா?


அந்தமான், நிக்கோபார் தீவு பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் இன்று காலை ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு மணி நேரத்திற்குள் ஒன்பது நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அதிகாலை 5.14 மணியளவில் 4.9 ரிச்டர் அளவுகோளில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ள போதும் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்