தல அஜித் நடித்த வில்லன் படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் இதோ


தல அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தாலே பெரும்பாலும் படங்கள் சூப்பர் ஹிட் தான் என்பது வழக்கம்.
அந்த வகையில் அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் வில்லன்.
இப்படம் உலகம் முழுவதும் ரூ 23 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது, இதில் கிரண், மீனா, ரமேஷ்கண்ணா, நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்