இலங்கையை உலுக்கிய தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் வெளியான மற்றுமொரு காணொளி

நீர்கொழும்பு செபஸ்தியார் ஆலயத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுக் காலை உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்ற போது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையின் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் தற்போது வரை 300 பேர் பலியாகியுள்ளதாகவும் 500 பேர் வரையிலும் படகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், நீர்கொழும்பு செபஸ்தியார் ஆலயத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்