இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தெறி பட நடிகர் மகேந்திரன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன்.இவர் முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்கியவர்.
இவர் சில நாட்களாகவே உடல்நலம் முடியாமல் இருந்து வந்தார். அவரது மகன் ஜான் மகேந்திரன் தன்னுடைய அப்பாவிற்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று எல்லாம் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
மகேந்திரன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இயக்குனரின் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்