கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி! நான்காவது காணொளி வெளியானது
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகி உள்ளது.
தற்கொலை குண்டுதாரி தோளில் பையுடன் லிப்டில் ஏறுகிறார். அங்கு மேலுமொரு தற்கொலை குண்டுதாரி உள்ளார்.
இரண்டு பேரும் ஒரே லிபட்டில் 13வது மாடிக்கு செல்கின்றனர். அங்கிருந்தவர்கள் 3 மாடியிலுள்ள ஹோட்டல் உணவறைக்கு சென்று நடமாடும் போது அங்கு வெடித்து சிதறியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
நீர்கொழும்பு தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் மூன்று காணொளிகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

0 கருத்துகள்