எதார்த்தமாக இதை எல்லாம் பார்த்தால் உங்களை தேடி அதிர்ஷ்டம் ஓடி வருமாம்!


நீங்கள் எதேர்ச்சையாக பார்க்கும் சில செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் இந்த பதிவில் எந்தந்த செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போவதை உணர்த்தும் என்று பார்க்கலாம்.
 • பிணத்தை பார்ப்பதோ அல்லது இறுதி ஊர்வலத்தை பார்ப்பதோ அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று கூறப்படுகிறது. இறுதி ஊர்வலத்தை பார்க்கும்போது கடவுளை வணங்க வேண்டும்.
 • புதிதாக பிறந்த கன்றுக்குட்டி தன் தாயிடம் பால் குடிப்பதை பார்த்தால் உடனடியாக கடவுளை வேண்டிக்கொண்டு உங்களை ஆசையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
 • ஆமை நீண்ட ஆயுளை குறிக்கிறது. மேலும் இது அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. எனவே எதார்த்தமாக ஆமையை பார்ப்பது உங்களுக்கு எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் வரப்போவதின் அறிகுறியாகும்.
 • குதிரைலாடம் என்பது நேர்மறை சக்திகளை அதிகரிக்கும். இது உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளே விரட்டுவதாக இருக்கும். எனவே உங்கள் வீட்டின் கதவில் குதிரை லாடம் ஒன்றை தொங்க விடுவது உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
 • உங்கள் வீட்டில் குருவி கூடு கட்டினால் அது உங்கள் இல்லத்திற்கு விரைவில் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும். அது உங்கள் அதிர்ஷ்டம் விரைவில் வெளிப்படும்.
 • நான்கு இதழ் கொண்ட புல் இந்த இல்லை புனிதத்துவம் வாய்ந்தது. இதனை உங்கள் வீட்டில் வைப்பது உங்கள் வீட்டிற்கு பாதுகாப்பை அளிப்பதுடன் கண்திருஷ்டி போன்ற பிரச்சினைகளிடம் இருந்து உங்களை பாதுகாக்கும்.
 • பிறை நிலா என்பது அதிர்ஷ்டமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்களில் இருந்தும், துரதிர்ஷ்டங்களில் இருந்தும் பாதுகாக்கும்.
 • உங்களை நோக்கி 7 என்னும் எண் தொடர்ந்து எதேர்ச்சையாக வந்தால் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.
 • பயணத்தின் போது யானையை பார்த்தால் உங்கள் பயணம் வெற்றிகரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. யானை முழுமுதற் கடவுளான விநாயகரின் அடையாளம் எனவும் அவரை பார்ப்பது அதிஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
 • பெண் பறவைகள் பார்த்தால் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். உங்கள் வீட்டில் அந்த பறவைகள் வந்தால் உங்கள் வீட்டை நோக்கி பணம் வரப்போகிறது.
 • வானவில்லை பார்ப்பது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் ஏற்படப்போகிறது அர்த்தம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்