சூப்பர்ஸ்டார் அஜித், பாலிவுட் வந்தால் சினிமாவிற்கே ஆசிர்வாதம்: பிரபல வட இந்திய நடிகைசூப்பர்ஸ்டார் அஜித் பாலிவுட் வந்தால் சினிமாவிற்கு ஆசிர்வாதம்:பிரபல வட இந்திய நடிகைஅவருக்காக 3 கதைகள் வைத்திருப்பதாக கூறியிருந்தார் அவர்.
இந்நிலையில் பிரபல நடிகை நீது சந்திரா அந்த ட்விட்டை குறிப்பிட்டு தனக்கும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வேண்டும் என கேட்டுள்ளார்.
மேலும் அஜித் பாலிவுட் வந்தால் ஹிந்தி சினிமாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் அது என கூறியுள்ளார் அவர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்