இலங்கை குண்டுவெடிப்பின் முழு வீடியோ!

நீர்கொழும்பு கட்டுவாபிடிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தேவலாயத்திற்கு வரும் சி.சி.டி.வி காணொளிகள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் பயண பையுடன் தேவாலயத்தில் நுழைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பவம் குறித்த சி.சி.டிவி காணொளிகள் வெளியாகியுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்