அருண் விஜய்யின் தடம் சாதனை! பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு எந்த இடம் தெரியுமா


அருண் விஜய் தன் நடிப்பை ஒவ்வொரு படங்களிலும் மெருகேற்றி வருகிறார். தனக்கான திறமைக்கு அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது அவருக்கு மிகவும் கைகொடுக்கிறது.
அண்மையில் அவரின் நடிப்பில் வெளியான படம் தடம். மகிழ்திருமேனி இயக்கத்தில் படம் நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படம் 2019 ல் இதுவரை வந்த படங்களில் Highest grosser லிஸ்டில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதனை பாராட்டும் விதமாக ரசிகர்கள் அவர் நடித்த என்னை அறிந்தால் படத்தின் அதாரு அதாரு பாடலில் வரும் எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மா கொழுத்தாம வெடிக்கும் என்ற வரியை குறிப்பிட்டுள்ளனர்.கருத்துரையிடுக

0 கருத்துகள்