அஜித், விஜய்யின் வளர்ச்சிக்கு அந்த ஒரு விஷயம் தான் காரணம்- பிரபல நடிகர் ஓபன் டாக்


அஜித்-விஜய் இருவரும் தமிழ் சினிமாவில் இப்போது பெரிய இடத்தில் உள்ளார்கள். உச்ச நடிகராக வர இவர்கள் ஆரம்பகாலத்தில் எதிர்க்கொள்ளாத பிரச்சனையோ, தோல்வியோ இல்லை.
இப்போது உள்ளவர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார்கள். இவர்களின் வளர்ச்சி குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் காமெடி நடிகர் விவேக். அதில் அவர், இருவருமே தங்களது வளர்ச்சியை தலைக்கு ஏற்றி கொள்ளாதவர்கள். அவர்களது வளர்ச்சிக்கும் இதுதான் முக்கிய காரணம்.
ஆரம்ப காலத்தில் எப்படி இருவரும் இருந்தார்களோ அப்படியே தான் இப்போதும் எளிமையுடன் உள்ளனர். யார் சண்டை போட்டாலும் இருவரும் ஒத்துமையாக நட்புடன் இருக்கிறார்கள் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்