ஒளி பரப்பை நிறுத்தப்போகும் முக்கிய டிவி சானல்! அதிரடி அறிவிப்பு

டிவி பெட்டி இல்லாத வீடுகளை பார்ப்பது மிகவும் அரிது என்பது போல தமிழ்நாடு தற்போது மாறிவிட்டது. முன்பெல்லாம் வயதான பெரியவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்றிருந்தது.
ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் அதிகம் சீரியல் பார்க்க தொடங்விட்டார்கள். இதனால் டிவி சானல்களும் விளம்பரங்களுக்காக சீரியல்களை எடுத்து நல்ல வருமானம் பார்த்துவிடுகிறார்கள்.
இதில் பல சானல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என நடத்தி மக்களிடம் ஈர்ப்பை பெற்றுவிட்டன. அவர்களுக்குள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது. இப்படி இருக்கையில் சில மணி நேரம் ஒளிபரப்பை நிறுத்தினால் கொஞ்சம் எப்படி இருக்கும்? யோசித்து பாருங்கள்.
அப்படியான ஒரு முடிவை முக்கிய சானாலான ஜிதமிழ் எடுத்துள்ளது. காரணம் வரும் ஏப்ரல் 18 தேர்தல் நாள். இதனால் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பு கிடையாதாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்