கண் சிகிச்சைக்கு மட்டும் இத்தனை பேருக்கு அஜித் உதவியுள்ளாரா?- வெளியான உண்மை தகவல்சினிமாவில் வளர்ந்த நடிகர்கள் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்கள்.
எல்லா மொழிகளில் உள்ள நடிகர்களும் படிப்போ, உடல் நலக் குறைவோ யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் உடனே உதவிகள் செய்கிறார்கள்.
தமிழில் எடுத்துக் கொண்டால் விஜய், அஜித் செய்யும் உதவிகள் குறித்து நிறைய சொல்லலாம். அவர்கள் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தாலும் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும்.
அப்படி அஜித் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது அவர் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோருக்கு கண் சிகிச்சைக்காக உதவிகள் செய்துள்ளாராம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்