முக்கிய டிவி நிகழ்ச்சியில் அஜித்தின் புகழ்! பிரபல நடிகரின் முன் பொங்கி எழுந்த இளைஞர் - திகைத்து போன மக்கள்

அஜித் தற்போது சினிமாவில் மிகுந்த உச்சத்தில் இருக்கிறார். விளம்பரங்களை அவர் விரும்புவதில்லை என்றாலும் கூட அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வந்த விஸ்வாசம் 100 நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்தது. அவரின் நடிப்பில் அடுத்ததாக நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளிவரவுள்ளது.

பல சோதனை கடந்து சாதித்து வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் அவர் ரசிகர்களின் ரோல் மாடல் தான். அஜித் டிவி நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் அவரின் புகழ் அனைத்து இடங்களிலும் பேசப்படுகிறது.

பிரபல நடிகர் ராஜேஷ் நெறியாளராக இருக்கும் இது உங்கள் மேடை விவாத நிகழ்ச்சியில் ஒரு இளைஞர் அஜித்தின் சாதனைகளை எடுத்து சொல்கிறார்,

அந்த வீடியோ கிளிப்பை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகிறார்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்