வாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்... வாக்குகள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்


நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 மணி நிலவரப்படி பெற்ற வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் நின்றது. தற்போது வரை முடிவடைந்துள்ள வாக்குஎண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது.

என மொத்தம் நாம் தமிழர் கட்சி 1156300 வாக்குகள் பெற்றுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்