வெள்ளை சர்க்கரையை உண்ணும் மக்களுக்கு ஓர் பகீர் தகவல்


வெள்ளை சர்க்கரை என்பது #தூய சர்க்கரை கிடையாது...

பலவிதமான கெமிக்கல் கூட்டு ஆகும்...

#இறந்துபோன உடல்களை எரிப்பதற்கு,
வெள்ளை #சர்க்கரையைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்...

ஆகவே அதன் அபாயத் தன்மையை அறிந்து , இயற்கையாக உருவாகும் நாட்டுச்சர்க்கரை ,
பனைவெல்லம்
போன்றவற்றை உபயோகப்படுத்த ஆரம்பியுங்கள் .

சர்க்கரையை முழுவதும் புறக்கணித்து ,
சர்க்கரை #ஆலைகளை மூட வேண்டிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் நாம்...!

மனித உடலின் ஆரோக்கியத்தை அழிக்கக்கூடிய பணியில்,
முதலிடத்தில் #வெள்ளைச் சர்க்கரை இருக்கிறது...

உண்மையை உணர்ந்து புறக்கணிப்போம் ,
வெள்ளை சர்க்கரையை...!

தொடர்ந்து இயற்கை உற்பத்திப் பொருளை உபயோகிப்போம்....

இந்த உண்மையைச் சொல்வதற்கு மிக முக்கியமான #காரணம் இருக்கிறது ...

#இயற்கையகத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்னால் மழை பெய்ததில் ,
ஓரமாக வைத்திருந்த சர்க்கரை பொட்டலம் நனைந்து விட்டது...

நனைந்த காகித பேப்பரை எடுத்து விட்டு ,
தட்டில் கொட்டி ஈரம் உலர்த்தினேன்.

இரண்டு நாள் கழித்து , எதேச்சையாக
சிறிது சர்க்கரையை வாயில் போட்டு சுவைத்து பார்த்தேன்...

எந்தவிதமான சுவையும் இன்றி, மரமரவென்று கரைந்துபோனது...

ஏன் இப்படி இருக்கிறது என்று, இன்னும் ஒரு தேக்கரண்டி எடுத்து ,
வாயில் போட்டு பார்த்தேன்...

அதுவும் எந்த சுவையும் இன்றி, கரைந்துபோனது...

யோசித்துப் பார்த்தேன்...

உண்மையான சர்க்கரை என்றால்,
முழுவதுமாக சர்க்கரை இருக்க வேண்டும் .

அப்படி சர்க்கரை இல்லை என்றால்,
இது எந்த #மூலக்கூறுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் என்ற சிந்தனை ஒரு வாரமாக கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது .

வேறு ஏதோ ஒரு கலப்படத்தை உருவாக்கித்தான்,
#கலப்பட சர்க்கரையை ,
சர்க்கரை ஆலையில் தயாரிக்கிறார்கள் என்ற உண்மையை உணரும் பொழுது,
பேரதிர்ச்சியாக இருக்கிறது.

வேறு ஏதோ ஒரு மூலக்கூறில், இனிப்பை #ஸ்பிரே செய்து நமக்கு அளித்துவருகிறார்கள் சர்க்கரையாக...

இது எனக்கு நடந்த #உண்மை சம்பவம் ...

ஒரு சாதாரண கெமிஸ்ட்ரி படித்த மாணவன் ,
சர்க்கரை மூலக்கூறுகளை #c12h22o11 என்பதை அறிந்து கொள்வான்.

ஆனால் இதில் எந்தெந்த ரசாயனம் கலக்கப்பட்டு இருக்கிறது என்ற உண்மையை, ஒரு #வேதியியல் ஆய்வக மாணவன் கண்டு பிடித்து விட முடியும்......

ஆனால் இந்த #அபாயகரமான கலப்பட உண்மையை உணராமல், மக்களுக்கு கலப்படத்தை தரும் சர்க்கரை ஆலைகளை ,
#அரசாங்கம் ஏன் தடை செய்யாமல் இருக்கிறது ....?

மக்கள் #இறந்தாலும் பரவாயில்லை,
சர்க்கரை ஆலைகள் #லாபத்தில் இயங்க வேண்டும் என்பதற்காக, #அரசாங்கமே கண்டு கொள்ளாமல் இருக்கிறதே...?

#வேதனை!

பெரிய பெரிய சர்க்கரையாக வருபவற்றில் ,
கொஞ்சம் கவனமாக இருங்கள்...

முடிந்தால் முழுவதும் தவிர்க்க முயலுங்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் #கவனம் செலுத்துங்கள்....

மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ,
நாம் நமது #அறியாமையால்தான், மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்கிறது என்ற உண்மையை #உணர்ந்து கொண்டால்,
உடல் #நலத்தையும் பாதுகாத்து, #பொருளாதார சேமிப்பையும் பாதுகாக்க ஏதுவாக இருக்கும்....

கருத்துரையிடுக

0 கருத்துகள்