பழம்பெரும் முஸ்லிம் கோவிலுக்கு அருகில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு; லாகூரில் பதற்றம்!


பாகிஸ்தானின் இரண்டாவது பெருநகரான லாகூருக்கு அருகே சற்று முன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் தகவல்களை மேற்கோளிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பு அங்குள்ள முஸ்லிம்களின் பழம்பெரும் கோவில் ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்