கனடாவின் பிரபல கோவில் தேரத்திருவிழாவில் திருட்டில் சிக்கிய தமிழ் பெண் யார் தெரியுமா?


கனடா ரொரன்டோவில் Toronto நேற்று நடந்த வரசித்தி விநாயகர் கோவில் தேரத்திருவிழாவில் நகை திருடிய சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் கைதானார்.

இந்தியாவில் இருந்து கனடாவில் சாத்திரம் பார்க்க வந்த பெண் திருவிழாவில் தாலிக்கொடி திருடி பொலிசாரிடம் பிடிபட்டதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.

கைதானவர் சாஸ்திரம் செல்லும் இந்தியத்தமிழ் பெண் என கூறப்படுகிறது மேலதிக விசாரணைகளை கனடா காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்