ப. சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சிறையில் எத்தனை கைதிகள்?


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலும் கைதாகியுள்ள இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள டெல்லி திகார் சிறையில் மொத்தம் 17,400 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 14,000 பேர் விசாரணைக் கைதிகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய சிறை வளாகமான திகார் சிறை வளாகத்தில் 16 சிறைகள் உள்ளன.

சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள சிறை எண். 7இல் கடந்த ஆண்டு கைதான அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் 12 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்