விஜய்யால் பிரபல நடிகையின் உடலுக்குள் ஏற்பட்ட மாற்றம்! சொல்ல முடியாமல் முழித்த இளம் நடிகை! இன்ஸ்டாகிராம் பதிவு இதோ

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த 2019ன் தீபாவளி ரிலீஸாக வெளியான படம் பிகில். கலவையான விமர்சனங்களை பெற்று படம் நல்ல வசூல் செய்து வருகிறது.

ரசிகர், ரசிகைகளாக இருக்கும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். ரஹ்மான் இசையிலும், விவேக்கின் வரிகளிலும் பாடல்கள் வெளியானது.

இந்நிலையில் இணையதளத்தில் பாடல் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகிவருகிறது.

இதில் சிங்கப்பெண்ணே பாடலை தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா பார்த்துவிட்டு உடலில் புல்லரிக்கிறது ஏன் என தெரியவில்லை. எல்லாம் இசை, குரல், நடிகர்களால் என்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.